வெறும் மூன்று நாட்கள் என்று சொல்லிவிட்டு எட்டு நாட்கள் கோவாவில் வைத்து செய்து விட்டார்கள்..! பிரபல நடிகையின் முகத்திரையை கிழித்த கார் டிரைவர்..!

0
657
mumaith-khan-cineseithigal
mumaith-khan-cineseithigal

actress mumaithan latest news: நடிகை முமைத்கான் ஒரு இந்திய திரைப்பட நடிகை.  திரைப்படத்துறையில் பணியாற்றுவது மட்டுமல்லாமல் மேலும் இவர் உருப்படி எண் வடிவத்தில் கேமியோக்களில் பணியாற்றிவருகிறார். இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் கவர்ச்சியான பாடல்களுக்கு நடித்துள்ளார்.

இவர் தமிழில் ஜெய்,  பொன்னியின் செல்வன்,  வேட்டையாடு விளையாடு,  போக்கிரி,  மம்பட்டியன்,  கந்தசாமி  போன்ற தமிழ் திரைப்படங்களில் ஒரு சாங்கில் மட்டும் பங்கேற்று உள்ளார். தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதன் காரணமாக இவர் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருவதாக கூறியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் நடிகை முமைத்கான் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்  அச்செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது என்னவென்றால் கார் டிரைவருக்கு ரூபாய்.15,000 தரவேண்டியதை  ஏமாற்றி விட்டதாக கூறி உள்ளார் கார் டிரைவர். அதன் ஃபுல் டீடெய்ல் கார் டிரைவர் தெளிவாக கூறியுள்ளார்.

அதாவது அவரது காரை கோவாவிற்கு மூன்று நாட்களில் திரும்பி விடலாம் என்று கூறி புக் செய்து உள்ளார் நடிகை முமைத்கான்.ஆனால் மேலும் 5 நாட்கள் மொத்தம் எட்டு நாட்களில் இழுத்து அடித்து உள்ளார் என்று கார் டிரைவர் கூறி மற்றும் தனக்கு தரவேண்டிய 15 ஆயிரம் ரூபாயும் ஏமாற்றிவிட்டதாக தெளிவாக கூறியுள்ளார்.

கார் டிரைவர் இதற்கு ஆதாரமாக அவருடன் காரில் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் போகின்ற வழியில் டோல் பூத்தில் செலுத்திய ரசீதுகள் மற்றும் கார் புக் செய்த போது அனுப்பிய போன் நம்பர் போன்றவர்கள் உட்பட அனைத்தையும் ஆதாரமாக வைத்து மேலும் அவரது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

mugaithkhan-cineseithigal2
mugaithkhan-cineseithigal2

கார் டிரைவர் தனக்கு வந்த இந்த நிலை வேறு எவருக்கும் இனி  வரக்கூடாது என்று எண்ணி நான் இதை சொல்லுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகை  முமைத்கான்  எந்த ஒரு பதிலையும் இன்றளவும் தெரிவிக்கவில்லை.

mugaithkhan-cineseithigal1
mugaithkhan-cineseithigal1