கீழாடை இல்லாமல் தனது முழு வாழை தண்டையும் பளிச்சென காட்டிய பிரபல நடிகை..!

0
9
madona-cineseithigal
madona-cineseithigal

actress madona latest photos: தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுடன் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் மடோனா செபாஸ்டின். முதல் திரைப்படத்திலேயே நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன் ஹிட் கொடுத்த நடிகை மீண்டும் அவர்களுடன் சேர்ந்து கவண் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்களுடன் ப.பாண்டி நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மீண்டும் விஜய் சேதுபதி அவர்களுடன் ஜூங்கா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறியுள்ளார்.

அதில் நான் திரைப்படங்களில் எப்பொழுதும் சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களில் எந்த ஒரு கவர்ச்சியும் முத்தக் காட்சிகளிலும் நான் நடிக்க மாட்டேன் என்று பல திரைப்படங்களை தவிர்த்திருக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் என்னை லேடி சத்யராஜ் என்று கிண்டலும் செய்து இருக்கிறார்கள். இந்த கண்டிஷன் எல்லாம் போட்ட பிறகுதான் எனக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது என்று கூறினார். அந்த வகையில் தற்பொழுது நடிகை மடோனா பலவிதமான போட்டோ ஷூட் களை நடத்தி பல இயக்குனர்களின் திசையை தன் பக்கம் கவர வைக்கிறார்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவருடைய தொடை அழகை வெளிப்படையாக காட்சியளித்திருப்பார். இவருடைய ரசிகர்கள்  தொடையழகை பாத்து படு மோசமாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

madona-cineseithigal-2
madona-cineseithigal-2
madona-cineseithigal-2
madona-cineseithigal-2