தன்னுடைய கிளாமரால் ரசிகர்களை மயக்கிய நடிகை மீனா.! மின்னல் வேகத்தில் இணையதளத்தில் பரவி வரும் புகைப்படங்கள் இதோ..!

0
4
meena-cineseithigal
meena-cineseithigal

actress meena latest photos: 90 காலகட்டங்களில் பல நடிகைகள் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தார்கள். அந்த வகையில் நடிகை மீனாவும் ஒன்று. இவர்90 காலங்களின் ரசிகர்களின் கனவு கன்னியாக புகழ் பெற்றிருந்தார். இவர் தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார்.

இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படமாகும். இதனையடுத்து என் ராசாவின் மனசிலே, எஜமான் ,அவ்வைசண்முகி, வீரா, முத்து, சிட்டிசன், ரிதம், பொற்காலம், வில்லன், கண்ணம்மா, தாய்மாமன் போன்ற பல படங்களில் நடித்து என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை மீனா.

அதுமட்டுமல்லாமல் இவரது படங்கள் திரையரங்குகளில் வெளியானால் பாதிக்குப் பாதி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இருக்கும் வசூல் வேட்டையிலம் மிகவும் நன்றாக வசூல் ஆகி இருக்கும்.

அதிலும் குறிப்பாக இவர் ரஜினியுடன் நடித்து இருந்த முத்து என்ற திரைப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ஜப்பான் நாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்தார்.

இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு பல காலங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த நமது நடிகை மீனா தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கிராமத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துக்கொண்டே எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் இவரைப் பார்த்து கண்மூடித்தனமாக வர்ணித்துக்கொண்டு  வருகிறார்கள்.

miina
miina