ஓசியில் மங்களம் பாடல் நினைத்த விஜய் டிவி பிரபலம்..! லீக்கான ஆதாரத்தால் கண்ட மேனிக்கு திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

0
2
jaquline-cineseithigal
jaquline-cineseithigal

anchor jaquline latest speech viral in social media: சமீபகாலமாக நடிகைகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து தருகிறேன் என பல்வேறு உரிமையாளர்களிடம் கூறி பணம் மற்றும் அன்பளிப்பை இலவசமாக பெறுவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா பணம் வாங்கிக் கொண்டு விளம்பரம் செய்து தராமல் ஏமாற்றி விட்டார் என குற்றச்சாட்டு வெளிவந்து ரசிகர்கள் தர்ஷா குப்தாவை கண்டமேனிக்கு திட்டி தீர்த்துள்ளார்.

இதனால் நடிகை தர்ஷா குப்தா ஆத்திரத்துடன் கண்ணீர் விட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் அதற்கான விளக்கத்தை கொடுத்திருந்தார். தற்போது சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் அதிகமாக விளம்பரம் செய்து தருகிறேன் என இணையத்தில் பேரம் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு போஸ்டுக்கு இவ்வளவு அமௌண்ட் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசி வீடியோ போட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் எந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் வைத்துள்ளார்கள் அதற்கு தகுந்தார்போல்  ப்ரமோஷன் செய்து பணத்தை வாங்குகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் தர்ஷா குப்தா,ஆல்யா மானசா, காவியா போன்ற பல பிரபலமான நடிகைகள் இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் பிரமோஷன் செய்து தருவதாக கூறி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக  சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு குற்றச்சாட்டு வெளிவருவதன் மூலமாக பிரபலங்கள் தான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து வருகிறார்கள்.  அந்த வகையில் தற்போது இதே போன்ற சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் தான் விஜய் டிவி ஜாக்குலின்.

இவரும் மற்றவரை போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து தருவதாக ஒருவரிடம் அன்பளிப்பாக புடவையை  வாங்கிக் கொண்டார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் இவர் எந்த ஒரு விளம்பரமும் செய்து தரவில்லை அதை ஏன் என்று கேட்ட  உரிமையாளரிடம் “வாட் நான்சென்ஸ்” அந்த புடவைக்கான காசை நான் கொடுத்துடறேன் என தரக்குறைவாக பேசியுள்ளார்.

இவ்வாறு ஜாக்குலின் பேசியதன் காரணமாக பல்வேறு ரசிகர்களும் ஜாகுலினை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.

jaquline-cineseithigal
jaquline-cineseithigal
jaquline-cineseithigal
jaquline-cineseithigal