fbpx
Home சினிமா செய்திகள் புகைப்படங்கள் மெலிசான புடவையில் தனது முழு structure-யையும் காட்டி ரசிகர்களை திணறடித்த சீரியல் நடிகை கிருத்திகா..!

மெலிசான புடவையில் தனது முழு structure-யையும் காட்டி ரசிகர்களை திணறடித்த சீரியல் நடிகை கிருத்திகா..!

0
270
kiruthika-cineseithigal
kiruthika-cineseithigal

serial actress kiruthika latest photos hoot image : பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் தொலைக்காட்சி.  இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ஒன்றுதான் மெட்டி ஒளி.  இந்த தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிருத்திகா.

தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை கிருத்திகாவுக்கு தற்பொழுது  அவருடைய நடிப்புக்காகவே பல ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.  அந்த வகையில் இவர் முந்தானை முடிச்சு, வம்சம், செல்லமே, கேளடி கண்மணி என பல்வேறு தொடர்களில் நடித்து கொண்டு வருகிறார்.

சன் தொலைக்காட்சி மட்டும் அல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் கூட தற்போது சின்னத்தம்பி என்னும் தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாகி உள்ளார் நடிகை கிருத்திகா. இவருக்கு பொருந்திய கதாபாத்திரம் என்னவென்றால் அது வில்லி கதாபாத்திரம் தான்.

நடிப்பு மற்றும் தன்னுடைய தனித்திறமை அல்லாமல் நடனத்திலும் ஆர்வம் காட்டி உள்ளார் நடிகை கிருத்திகா. அந்த வகையில்தான் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற  நடன நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகை கிருத்திகா தற்போது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட்  புடவையை அணிந்து கொண்டு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். அவரைப் பார்க்கும்போது ஒரு டால் அமர்ந்து இருப்பது போலவே தோன்றுகிறது. என்று ரசிகர்கள் உருகி உருகி வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

kiruthika-cineseithigal
kiruthika-cineseithigal
kiruthika-cineseithigal
kiruthika-cineseithigal