இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் மிக கவுரவமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கோடிக்கணக்கில் ரசிகர் பெருமக்களை வைத்திருப்பது மட்டுமில்லாமல் பல நூறு திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி உள்ளார்.
மேலும் நமது நடிகருக்கு தற்பொழுது வயது முதிர்ந்தாலும் சரி இன்று வரை சினிமாவில் அயராது பாடுபட்டு வருவது மட்டுமில்லாமல் இளம் நடிகர்களுக்கு இன்று வரை அவர் டப் கொடுப்பது வழக்கமாகி போய்விட்டது அந்த வகையில் இந்த வயதிலும் இளம் நடிகர்கள் தங்களுடைய திரைப்படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் வெளிவரும் அதே நாளில் வெளியிட அச்சப்படுவது வழக்கமாகி போய்விட்டது.
ஆனால் ரஜினிகாந்த் முதன்முதலாக மிரட்டல் வில்லனாக தான் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார். அதன் பிறகு மக்களை தன் வசப்படுத்திய ரஜினிகாந்த் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து தற்பொழுது ஸ்டைலிஷ் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
என் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் குழந்தை பருவ புகைப்படம் சில இணையத்தில் வெளியாகி உள்ளது அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குழந்தை பருவத்தில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருவது மட்டுமில்லாமல்.
புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமாண்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது இதோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குழந்தை பருவ புகைப்படம்.