சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு..! இளசுகளை பாடாய்படுத்தும் நடிகை வாணி போஜன்..!

vaani bhojan-01
vaani bhojan-01

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் சிறப்பான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை வாணி போஜன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஊட்டியை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் தற்போது இவர் தமிழ் சினிமா பக்கம் தன்னுடைய அதிகத்தை பெருமளவு செலுத்தி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மாடலிங் துறையில் சிறு வயதில் இருந்து அதிக அளவு ஆர்வம் காட்டி வந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரி போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு நாடகங்கள் நடனங்கள் ஆடி அசத்தியுள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை கல்லூரி படிப்பை முடித்த கையோடு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான பணி பெண்ணாக பணியாற்றி வந்தார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆகா என்ற தொடரில் சின்னத்திரை நடிகையாக நடித்து வந்த நமது நடிகை அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இதனை தொடர்ந்து எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராக உள்ளேன் என்று சபதம் எடுத்தது மட்டும் இல்லாமல் இவருக்கென மாபெரும் ரசிகர் கூட்டம் சின்னத்திரையில் திரண்டது மட்டுமில்லாமல் இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து சென்று விட்டது.

vaani bhojan-01
vaani bhojan-01

அந்த வகையில் தற்பொழுது வெள்ளி துறையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த புகழ் பெற்ற விளங்கி வரும் நமது நடிகை தற்போது அதிக அளவு பட வாய்ப்புகளுடன் மிக பிஸியாக இருந்து வருகிறார். என்ன நிலையில் அம்மணி அடிக்கடி instagram பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் அவரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

vaani bhojan-01
vaani bhojan-01