துளி கூட மேக்கப் இன்றி பக்கத்து வீட்டு ஆண்ட்டி போல நடந்து வரும் நடிகை நயன்தாரா..! இணையத்தில் குவியும் லைக்குகள்..!

nayanthara
nayanthara

actress nayanthara without makeup image viral in social media: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கொடி கட்டி பறந்து வரும் நடிகை தான் நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை எப்பொழுதும் விமான நிலையத்திலிருந்து வரும் பொழுது  கவர்ச்சியான அல்லது மாடர்ன் உடை அணிந்து வருவது வழக்கம் தான்.

ஆனால் சமீபத்தில் நடிகை நயன்தாரா எளிமையான முறையில் சுடிதார் அணிந்து கொண்டு வந்தது பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது அது மட்டும் இல்லாமல் நயன்தாரா இவ்வாறு வந்தது பலருக்கும் எதிர்பாராத விதமாக அமைந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் விழ வைத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த சம்பவத்தின் பொழுது நடிகை நயன்தாரா தொலைக் கூட மேக்கப் போடாமல் இயற்கையான தன்னுடைய முகப்பொலிவுடன் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது மட்டும் இல்லாமல் மிகவும் அழகாக தெரிந்துள்ளார்.

தற்பொழுது மிகவும் குடும்ப பாங்கான தோற்றத்தில் இருந்து வந்தாலும் ஒரே நேரத்தில் நடிகை நயன்தாரா லீலைகள் எல்லை மீறிய விஷயங்களாகவே இருந்தது அந்த வகையில் சிம்பு பிரபு தேவா என பல்வேறு பிரபலங்களுடன் காதல் கொண்டது மட்டுமில்லாமல் அதன் பிறகு விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது குழந்தைகளுக்கும் தாயாகி விட்டார்.

nayan-01
nayan-01

எது எப்படியோ தற்பொழுது நயன்தாரா மிகவும் அமைதியாகவும் பொறுப்புடன் இருப்பதன் காரணமாக அவர்களுடைய ரசிகர்கள் நயன்தாராவில் தலையில் தூக்கி கொண்டாடி வருவது மட்டுமில்லாமல் இவர் வெளியிட்ட புகைப்படம் சில சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

nayan-02
nayan-02