தேனில் ஊறவைத்த ஸ்ட்ராபெரி..! ரசிகர்களை ஜொள்ளு வடிய வைத்த நடிகை ஷிவானி நாராயணன்..!

shivani-narayannan
shivani-narayannan

சின்னத்திரையில் தன்னுடைய 16 வயதில் சீரியல் நடிகையாக களமிறங்கிய நடிகை தான் ஷிவானி நாராயணன் இவர் தற்பொழுது சினிமாவிலும் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் சீரியல் கதாநாயகியாக வலம் வந்த நமது நடிகை சமீபத்தில் நடித்தால் இனிமேல் சினிமாவில் தான் நடிப்பேன் என்று ஒரு கோட்பாடுடன் இருந்து வருகிறார் அதற்கு ஏற்றார் போல் நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய சமுக வலைதள பக்கத்தில் கிளாமரான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

என்னதான் பெயர்  குடும்ப குத்து விளக்கு போல் சிவானி நாராயணன் என்று வைத்திருந்தாலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிலுக்கு தான் அந்த வகையில் சில்க் சுமிதாவை ஓரம் கட்டும் அளவிற்கு புகைப்படம் வெளியிடுவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

shivani-narayannan
shivani-narayannan

அந்த வகையில் நான்கு மணி ட்ரெயின் அஞ்சு மணி பஸ் என இவருக்கு ஏகப்பட்ட பட்டப்பெயர் ரசிகர்கள் வைத்திருந்தாலும் இவருடைய புகைப்படத்தை இரவு பார்த்து ரசித்த பிறகு உணவு உண்டு அதை வழக்கமாக வைத்துள்ளார்கள் சிலர். ஏனெனில் இவருடைய ஒவ்வொரு புகைப்படமும்  வித்தியாசமான கோணத்தில் இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதை வசிகர படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் தேன் சொட்டும் அளவிற்கு தன்னுடைய உதட்டழகை காட்டிய நடிகை ஷிவானி நாராயணன் ஏகப்பட்ட லைக்குகளையும் கமாண்டுகளையும்  பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்குள் உஷ்ணத்தையும் ஏற்படுத்தி விட்டார்.

shivani-narayannan
shivani-narayannan