பொது இடத்தில் கொடுத்த முத்தம்..! ரஜினியால் படதா அவஸ்தை படும் ரோஜா..!

roja
roja

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது ரஜினிகாந்தை பற்றி தற்போது சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அதிலும் தேவையில்லாத  வம்பை தானே விலை கொடுத்து வாங்கி உள்ளார் நடிகை ரோஜா.

அந்த வகையில் வெளிவந்த ஒரே ஒரு புகைப்படத்தின் மூலமாக நடிகை ரோஜா படாத பாடு பட்டு வருகிறார் அதாவது ரஜினி சில தினங்களுக்கு முன்பாக என் டி ஆர் இன் 100வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் சந்திரபாபு குறித்து பேசியதை நடிகை ரோஜா மிகவும் மோசமாக கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல் ரஜினியை ஜீரோ என்று அவதூறாக பேசியிருந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா உடனே இவற்றை வைரலாக்கி சந்திரபாபு நாயுடு உட்பட பல்வேறு பிரபலங்களும் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க சொல்லி கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இப்படிப்பட்ட பிரச்சனை நடக்கும் நிலையில் ரசிகர் ஒருவர் ரோஜாவுக்கு ஒருவர் பொது இடத்தில் வைத்து முத்தமிடும் போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

roja
roja

மேலும் அரசியல் பிழைப்புக்காக இவ்வளவு கீழ் தரமாக நடந்து கொள்வது என ரோஜாவை மிகவும் தர குறைவாக பேசியது மட்டும் இல்லாமல் ரோஜா மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் ரோஜா ரசிகர்கள் அவர் முத்தமிட்டது தங்கை என்ற அன்பின் காரணமாக தான் ரோஜாவுக்கு பொது இடத்தில் முத்தம் இட்டு விட்டார் அவற்றை யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் என நிலைகள் தங்கையை இப்படியா பொது இடத்தில் முத்தம் கொடுப்பது என மிகவும் பெரிய பிரச்சினையை உண்டாக்கி வருகிறார்கள்..