தயாரிப்பாளருடன் பாய்விரித்து பட வாய்ப்பு பெற்ற பிரபல நடிகை..! விஷயம் தெரிந்தததும் விரட்டி விரட்டி அடித்த டி ராஜேந்தர்..!

t-rajendar
t-rajendar

சமீப காலமாக தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது வழக்கமாகி போய்விட்டது அந்த வகையில் இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆன டி ராஜேந்திரன் அவர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்.

பொதுவாக தற்பொழுது சமூக வலைதளங்கள் மிகவும் ஒரு உறுதுணையாக உள்ளது அந்த வகையில் மூன்றெல்லாம் ஒரு விஷயத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றால் அதை மிகப்பெரிய கஷ்டம் ஆனால் தற்போதயெல்லாம் ஒரு விஷயத்தை எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள்.

அந்த வகையில் தங்களுக்கு ஏதேனும் அநியாயங்கள் நடந்து விட்டால் அவற்றை நாமே தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தால் மட்டுமே போதும் அவற்றிற்கு சரியான நியாயம் கிடைக்கிறது  அது மட்டும் இல்லாமல் இவை எளிதில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறது.

அந்த வகையில் ஏதேனும் சீர்கேடுகள் நடந்தால் அவற்றை உடனே சமூக வலைதள பக்கத்தில் போட்டு விடுங்கள் அப்பொழுதுதான் அதற்கு சரியான தீர்வு கிடைக்கும் ஆனால் அந்த காலகட்டத்தில் அப்படி கிடையாது பிரபலங்கள் என்ற பெயரில் அத்துமீறிய விஷயங்களில் செயல்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் உடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு தான் வாய்ப்பு பெற வேண்டும் நடிகைகள்.

இவ்வாறு தவறு செய்து தன்னுடைய திரைப்படத்திற்கு நடிகையாக வந்த பிரபல நடிகை ஒருவரை டி ராஜேந்தர் தன்னுடைய படத்திலிருந்து நீக்கிய சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது அவை வேறு எந்த திரைப்படத்திலும் கிடையாது ரயில் பயணங்கள் என்ற திரைப்படத்தில் தான் இந்த திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிகை ஜோதி நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த திரைப்படம் மாவீரன் வெற்றி திரைப்படம் அமைந்தது.

rayil payanangal
rayil payanangal

ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் வேறு ஒரு நடிகை நடிகை இருந்தார் படப்பிடிப்பின் பொழுது தயாரிப்பாளர் மற்றும் அந்த நடிகை செய்த தவறுகள் தெரிந்தவுடன்  அந்த நடிகையையும் தயாரிப்பாளரையும் மாற்றி விட்டு மீண்டும் அந்த திரைப்படத்தை புதிய கதாநாயகியாக ஜோதியை வைத்து  எடுத்து வெற்றி கண்டார்.