வயதாகியும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் நடிகை சமீரா ரெட்டி..! அட இதெல்லாம் டூ மச் பா..!

sameera-reddy
sameera-reddy

Actress Sameera Reddy can’t control her emotions despite her age: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை தான் சமீரா ரெட்டி இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் ஈர்த்துவிட்டார் என்றே சொல்லலாம். அந்த வகையில் இவர் முதன்முதலாக திரையில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

ஆனால் அதன் பிறகு இவர் நடிப்பில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படம் வெளிவந்தது இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு முதல் காதலியாக நடித்தது மட்டும் இல்லாமல் இவன் நடித்த மேக்னா என்ற கதாபாத்திரம் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது.

மேலும் திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் பட வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்று விட்டார் தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் அதிகளவு நெருக்கமாக இருந்து வந்ததாகவும் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் ரிலேஷன் படி வாழ்ந்து வந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

பிறகு இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடி காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் 2014 ஆம் ஆண்டு  அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய திருமண வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார் மேலும் திருமணம் முடிந்த கையோடு இருந்து குழந்தைகளுக்கு தாயான நடிகை சமீரா ரெட்டி அடிக்கடி கிளாமர் ஆன புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் வயதான தோற்றத்தில் முடி நரைத்து இருப்பது மட்டுமில்லாமல் உடல் பருமனாக இருப்பது மட்டுமில்லாமல் தோள்கள் தொங்குவது போல் இருக்கிறது என்னை நான் கவர்ச்சியாக உணர்கிறேன் என்று நடிகை சமீரா ரெட்டி சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் கவர்ச்சி என்பது அவர்களின் பார்வையில் தான் உள்ளது என் மனதளவில் நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன் மேலும் நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன் ஆகையால் நான் எனக்கு விருப்பமான உடையை அணிவேன். அதுமட்டுமில்லாமல் அழகு கவர்ச்சி என்பது மனதை பொருத்து மாறுபடும் என் மனதில் நான் அழகு கவர்ச்சி என இரண்டுமே உடையவள் என்று உணர்கிறேன் அதேபோல கண்கள்தான் ஒருவருடைய அழகையும் கவர்ச்சியையும் பிரித்துக் காட்டுவது என்றும் கூறியுள்ளார்.

sameera reddy-01
sameera reddy-01

அதுமட்டுமில்லாமல் வயதாகி விட்டது என்றால் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று  உணர அனுமதி கிடையாதா எனக்கு நாளுக்கு நாள் கவர்ச்சி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று கூறுவது மட்டுமில்லாமல் நான் என்னை அழகாகவே உணர்கிறேன் என்று நடிகை சமீரா ரெட்டி கொரியர் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.