தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபலமான இயக்குனர் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் 400 கோடி வசூலை நெருங்கிவிட்டது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இயக்கப் போகும் அடுத்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய இயக்கத்தில் அதிக அளவு காணும் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக ஒரு இயக்குனர் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்துவிட்டால் போதும் அந்த இயக்குனர் மீது பல்வேறு பிரஷர் கொடுப்பது வழக்கம் தான் அந்த வகையில் அடுத்ததாக பதவியேற்கும் திரைப்படம் கண்டிப்பாக மாபெரும் தோல்வியை சந்திப்பது வழக்கம் இந்நிலையில் தொடர்ந்து வெற்றியை மட்டும் ருசித்து வரும் ஒரு இயக்குனர் என்றால் லோகேஷ் கனகராஜ் தான்.
அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் இடம் நீங்கள் கைதி கார்த்திக்கிடம் பேசுவீர்களா என்று கேட்டுள்ளார் அதற்கு படம் முடிந்த நாளிலிருந்து நாங்கள் இருவரும் காண்டக்டில் தான் உள்ளோம் அது மட்டுமில்லாமல் சமீபத்தில்கூட எனக்கு அவர் போன் செய்து நிதானமாக இருய்யா என்று கூறியிருந்தார்.
பொதுவாக இயக்குனர் லோகேஷ் அவர்கள் பேட்டியில் பேசும்போது நன்றாக தெரியும் அவர் எந்த ஒரு விஷயத்தையும் தலைக்கு ஏறியது கிடையாது என்பதை.