படிக்கட்டின் மேல் படுத்து தன்னுடைய படிக்கட்டை காட்டிய அஞ்சலி..! ஏறி வர நினைக்கும் ரசிகர்கள்..!

0
4489
anjali-cineseithigal
anjali-cineseithigal

actress anjali latest photos in steps: தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கி அவர்தான் நடிகை அஞ்சலி. இவர் பார்க்கும் போது பக்கத்து வீட்டு பிகர் போல இருக்கும் முகத்தோற்றத்தை உடையவர். அதுமட்டுமில்லாமல் கிராமத்து பேச்சை பேசி ரசிகர்களின் மனதில் கட்டில் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அது அஞ்சலி தான்.

தமிழில் இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் ஓரமாக ஒடுங்கி கிடக்கிறார். இதற்கு முக்கிய காரணமே அவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்களில் கவர்ச்சியைக் காட்டியதுதன்.

தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை அஞ்சலி. தமிழில் படவாய்ப்புகள் குறைந்து போனாலும் அவரைப்பற்றிய வதந்திகள் அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் அதற்கு பதில் சொல்லவே அவருக்கு பாதி காலம் போய்விட்டது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் இளம் நடிகரான ஒருவருடன் இவர் காதல் கொண்டதாகவும் திருமணம் இன்றி வாழ்க்கை நடத்தியதாகவும் பல்வேறு வதந்திகள் வெளியாகின. இதன் காரணமாக திரைப் படங்களில் நடிப்பதையே தவிர்த்துவிட்டார்.

இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்த தான் காரணத்தால் உடல் எடையும் தற்போது கூடிவிட்டது. இதனால் இயக்குனர்கள் அவரை வைத்து படம் எடுக்க யோசித்தார்கள். இதனால் தனக்கு என்ன வாய்ப்பு வந்தாலும் நடிக்கலாம் என இறந்த அஞ்சலியை பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட அழைத்தார்கள். ஆனால் அதையும் கூச்சமின்றி இவர் செய்தார்.

இவ்வாறு சினிமாவில் தற்போது பின்தங்கி போன நமது நடிகை அஞ்சலி பட வாய்ப்பை மறுபடியும் படிக்க வேண்டும் என்ற வெறியுடன் சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறார்.

இதற்காக தற்போது தன்னுடைய சிறந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படியில் மல்லாக்க படுத்தபடி. புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

anjali-cineseithigal
anjali-cineseithigal

அதை பார்த்த ரசிகர்கள் படிக்கட்டின் மேல் இன்னொரு படிக்கட்டா என கலாய்த்து வருகிறார்கள்.

anjali-cineseithigal
anjali-cineseithigal
anjali-cineseithigal
anjali-cineseithigal