தன்னுடைய அக்குளை காட்டி ரசிகர்களை மயக்கிய இந்துஜா..! நேற்றுதான் அந்த வேலை செய்தீர்களா..? என அசிங்கப்படுத்திய ரசிகன்..!

0
13005
indhuja-cineseithigal-2
indhuja-cineseithigal-2

actress indhuja latest black dress photos: தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை இந்துஜா. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ரத்தினகுமார் அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் வைபவிற்கு தங்கச்சியாக சுடர்விழி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பிகில் இந்த திரைப்படத்தில் ஒரு கால்பந்து வீராங்கனையாக நடிகை இந்துஜா நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பல நடிகைகள் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முன்னணி நடிகரின் திரைப்படமாக இருந்ததால் தற்போது ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.

நடிகை இந்துஜா வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மேயாத மான் திரைப்படத்திற்கான ஆட்கள் தேவை எனும் விளம்பரத்தை பார்த்து கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற்று மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய்யுடன் நடித்த திகில் திரைப்படத்தின் மூலம் இந்துஜாவின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக ரசிகர்களிடையே பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் திரைப்படப் வாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இருந்தும் மேலும் பட வாய்ப்பை பெறுவதற்காக சமூக வலைதளத்தை பாடாக படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இவர் புகைபடத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்க அக்குளில் இப்படிப்பட்ட வெண்ணைக்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

indhuja-cineseithigal-2
indhuja-cineseithigal-2
indhuja-cineseithigal-2
indhuja-cineseithigal-2