actress nithyamenon latest photos: விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் மெர்சல் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நித்யாமேனன் நடித்து இருப்பார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே ரசிகர்களுக்கு பிடித்த பாடல் ஆகவே மாறி இருந்தது.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நித்யா மேனன் அடுத்த அடுத்ததாக பல படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கிடைத்து கொண்டிருந்தது.
தற்போது இந்த நடிகை படவாப்புகளை கைப்பற்றுவதற்காக நிறைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சுருட்டை முடியை பாதியாக்கி கொண்டு கொடுத்த போஸ் ரசிகர்களிடம் மிகவும் கவந்திருக்கிறது
இந்த புகைப்படங்களை பார்த்து விட்டு ரசிகர்கள் மிகவும் நீங்க ரொம்ப அழகாக இருக்கிறிங்க என்று இவரைப் பார்த்து வர்ணித்துக் கொண்டே வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படம் இணையதளத்தில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டே வருகிறது.