ரம்பாவை போல் தொடையை காட்டி ரசிகர்களை கனவுக்கு செல்ல வைத்த பிரபல நடிகை தமன்னா.!

0
468
tamannah-cineseithigal
tamannah-cineseithigal

famous actress tamanna who made the fans go dream by showing her thighs like ramba: உலகமெங்கும் ஹிட்டடித்த படம் தான் பாகுபலி இந்த படத்தில் மிகவும் நன்றாக நடித்து ரசிகர்கள் மற்றும் மக்களிடையே புகழ்பெற்றவர் நடிகை தமன்னா.

இவர் தமிழ் சினிமா உலகிற்கு எப்படி அறிமுகமானார் என்று கேட்டால் இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனது முகத்தை பதியவைத்தர். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு போன்ற பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமாகி  வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் பல முன்னணி நடிகரான விஜய், அஜித், கார்த்தி போன்ற பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே இவரது ரசிகர்களுக்கு பிடித்த படமாக மட்டுமல்லாமல் இவரது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இதனையடுத்தே ஒர்க் அவுட் செய்து தனது உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொண்டு வந்திருந்த நமது நடிகை தமன்னா தற்போது இணையதளத்தில் அதிரவைக்கும் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் என்னவென்றால் ரம்பாவைப்போல் தொடையை காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் என் கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த புகைப்படம் இருந்து வருகிறது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

thamanna
thamanna