அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்..! முதன் முதலாக திரைபடத்தில் கம்மிட்டான பாண்டியன் ஸ்டோர் முல்லை..!

0
1
pandiyan store-cineseithigal
pandiyan store-cineseithigal

pandiyan store mullai latest movie news: வெள்ளித்திரையில் நடிப்பதற்கு சின்னத்திரையில் உள்ளவர்களுக்கு ஆசை இருப்பது வழக்கம் தான். ஆனால் யாராவது ஒருவருக்கு மட்டும்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்

அதேபோல் தான் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியாவிற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தை இதற்கு முன்னால் சித்ரா அவர்கள் நடித்து வந்தார்

முதன்முதலில் காவியா வரும்பொழுது மக்கள் யாரும் அவருக்கு பெரிதாய் வரவேற்பு தரவில்லை ஆனாலும் ரசிகர்கள்
இப்போது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டடி வருகிறார்கள்.

இவர் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து இருந்தாலும் அந்த அளவுக்கு ரீச் ஆகவில்லை ஆனால் அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது

சமிபத்தில் சக்திவேல் என்பவர் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இவர்கள் இரண்டு பேரும் இந்த படத்தில் கமிட்டாகி இருந்தார்கள் இந்த படத்தின் பூஜை கூட சமீபத்தில் வெளியாகி உள்ளது இந்த படத்தில்தான் காவியா நடிக்க இருக்கிறார் இதை தொடர்ந்து ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

pandiyan store-cineseithigal
pandiyan store-cineseithigal