46 வயதுக்கு மேல் ஆகியும் படுக்கை சுகத்திற்காக அதை இழக்க விரும்பவில்லை என தனி மரமாக நிற்கும் பிரபல நடிகை..!

0
97975
sithara-cineseithigal
sithara-cineseithigal

actress sithara latest marriage news: பிரபல நடிகை தனக்கு 46 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது பற்றிய உண்மையை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை சித்ரா கே பாலச்சந்தர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்த புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் என்னதான் தமிழ் திரைப் படத்தில் நடித்தாலும் இவர் ஒரு மலையாள நடிகை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதுமட்டுமில்லாமல் தான் நடித்த இந்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக நடிகை சித்ரா வைத்து அடுத்து அடுத்ததாக பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இதை தொடர்ந்து புது வம்சம், புரியாத புதிர், படையப்பா என பல மெகா ஹிட் படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 46 வயது ஆகி இருந்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாமல் அம்மா அக்கா போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமாக நடித்து வரும் நமது நடிகை இதுவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இதற்கான பதிலை பலரும் கேட்டபோது சமீபத்தில் பேட்டி ஒன்றில் சித்ரா கூறியுள்ளார் அதாவது அவர் கூறியது என்னவென்றால் நான் தான் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இதற்கு முக்கிய காரணம் என் வாழ்க்கையில் என்னுடைய மிக முக்கிய நபரான என்னுடைய தந்தையை நான் இழந்து விட்டேன். அதன் பிறகு நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை அதுமட்டுமல்லாமல் திருமணம் பற்றி சிந்திக்கவும் கிடையாது. ஏனெனில் நம்முடைய வாழ்க்கையில் எந்த நேரத்திலும் என்ன வேணாலும் நடக்கலாம் இதனால் மற்றொருவர் கஷ்டப்படக் கூடாது என கூரியிருந்தார்.