தற்போது தான் சுய இன்பம் செய்தேன் என்று கூறிய ரசிகன்..! உடம்புக்கு ரொம்ப நல்லது எனக் கூறிய பிரபல நடிகை..!

0
87495
oviya-cineseithigal
oviya-cineseithigal

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை என்றால் அது ஓவியா தான். இதன் மூலமாக ரசிகர்கள் தனக்கென ஒரு பெரிய ஆர்மியை உருவாக்கியுள்ளார்கள்.

தற்போது பட வாய்ப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே வெட்டியாக இருக்கும் நடிகை ஓவியா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு இணையத்தில் பதிலளித்து வருகிறார்.

களவாணி திரைப்படத்தின் மூலமாக எவ்வளவுதான் பிரபலமானலும் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பேமஸ் ஆகி விட்டார்.

ஓவியாவிடம் ரசிகர்களுக்கு பிடித்தது என்னவென்றால் அவர் மனதில் இருப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக அனைத்தையும் கூறி விடுவார் இதனாலேயே ரசிகர்கள் அவரை துருவித் துருவி கேள்வி கேட்டு அவர் மனதில் இருப்பதை தெரிந்து கொள்வார்கள்.

நடிகை ஓவியா தனக்கென்று ஒரு ரசிகர் மன்றம் உருவாகும் அளவிற்கு பிரபலமான நமது அம்மணி 90ml என்ற ஒரு திரைப்படத்தின் மூலமாக தனது மொத்த மரியாதையும் இழந்துவிட்டார்.

உலகம் முழுவதும் வைரஸின் காரணமாக கஷ்டப்படும் இந்த நிலையில் தமிழகத்தில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கூட ஒரு பெண்ணை நாசம் செய்த சம்பவம் மிக வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் நடிகை ஓவியா தன்னுடைய ரசிகர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு ரசிகர் நான் இப்போதுதான் சுய இன்பம் செய்து வந்தேன் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ஓவியா இது உங்களுக்கு மிகவும் நல்லது என்று கூறியுள்ளார்.

ஒரு பெண்ணை கஷ்டப்படுத்துவதை விட சுய இன்பம் செய்வது மிகவும் நல்லது என உங்களுடைய கருத்தை கூறுங்கள் எனக் கூறிய ரசிகருக்கு ஆம் நீங்கள் சொல்வது சரிதான் என்று பதிலளித்துள்ளார்.

oviya chat-cineseithigal
oviya chat-cineseithigal