மறக்காம சுத்தி போட சொல்லுங்க..! பட்டுப்புடவையில் ரசிகர்களை பாடாய் படுத்தும் நடிகை அதிதி சங்கர்..!

0
92
aditi-shankar
aditi-shankar

தமிழ் மொழி மட்டுமின்றி தன்னுடைய திரைப்படங்களை பல்வேறு மொழிகளுக்கும் கொண்டு சென்று வெற்றி கண்ட ஒரு இயக்குனர் என்றால் அது சங்கர்தான் அந்த வகையில் இவரை அனைவருமே பிரம்மாண்ட இயக்குனர் என்று கூறுவது வழக்கம்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் அவர்கள் தற்பொழுது நடிகர் கார்த்திக்கின் பெருமகன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார் இந்த திரைப்படத்தில் இவர் அறிமுகமான முதல் திரைப்படமாக இருந்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது.

அந்த வகையில் இவருடைய நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை முன்னணி நடிகர்களுடன் நடிக்க வைக்க வேண்டும் என்று பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என் நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளதாக தெரியவந்த நிலையில் அடுத்ததாக இவருடைய ஸ்டைல் திரைப்படத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளார்கள்.

மேலும் நமது நடிகை மருத்துவ படிப்பை முடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதும் போட்டோஸ் நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் புடவையில் கவர்ச்சியாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருடைய அழகை பார்த்து வர்ணித்து கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

aditi-shankar
aditi-shankar
aditi-shankar
aditi-shankar
aditi-shankar
aditi-shankar