ஒட்டு துணி இன்றி தன் முழு உடலையும் காட்டிய நடிகை ஆண்ட்ரியாவால் ஆட்டம் கண்ட இணையத்தளம்..!

0
99538
actress-andrea-latest-web-serious-cineseithigal
actress-andrea-latest-web-serious-cineseithigal

actress andrea latest web serious :தமிழ் சினிமாவில் எப்பொழுதும் சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்து தெரியும் நடிகை தன் நடிகை ஆண்ட்ரியா. இவர் முதன் முதலில் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு அழுத்தமான கதாபாத்திரத்திற்கும் நடிகை ஆண்ட்ரியா தான் இயக்குனர்களுக்கு முதல் சாய்ஸ். ஏனென்றால் ஆண்ட்ரியா எதற்கும் அஞ்சாமல் எவ்வளவு கொடூரமான கவர்ச்சி கதாபாத்திரம் என்றாலும் நடிப்பார்.

அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை என்ற திரைப்படத்திலும் நடிகர் அமீருடன் ஒட்டுத் துணியின்றி படுக்கை காட்சியில் நடித்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த அவள் என்ற திரைப்படத்தில் மிக உச்சகட்ட லிப் லாக்கில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் படுக்கை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை பதற்றத்தில் உள்ளாக்கினார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது தன் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடிக்க ஆசையாக இருக்கிறதாம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா. திரைப்படத்திற்கு தேவை என்றால் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயாராக இருக்கிறேன். எனக் கூறியுள்ளார்.

இதனை காதில் வாங்கிய ott நிறுவனங்கள் சும்மா இருக்குமா? உடனடியாக பிரபல நடிகை ஆண்ட்ரியாவுடன் வெப் சீரியஸில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக கட்டுக்கட்டாக பணத்தை வாங்கிக் கொண்டு ஆடையில்லாமல் நடிக்க தயாராக இருப்பதாக ஆண்ட்ரியா ஒப்புக் கொண்டாராம்.

Ott தளங்களில் சென்சார் இல்லாத காரணத்தால் ரசிகர்கள் இந்த திரைப்படம் எப்பொழுது வரும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகைகள் தனது கவர்ச்சியை தீர்த்துக்கொள்ள வெப் சீரியஸில் படையெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியா நடிக்கப்போகும் வெப்சீரிஸ் ஆனது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.