தங்கத்தில் செய்யப்பட்ட சிலையாக ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு மினுமினுக்கும் ஆடை ஒன்றை அணிந்து கொண்டு நமது நடிகை வெளியிட்ட புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை ஜான்வி கபூர் பிரபல முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் மட்டுமே இன்றி பழம்பெறும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் எளிதாக சினிமாவுக்குள் குறைந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது பெருமள நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடிப்பது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நமது நடிகைக்கு அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கமான செயல் தான் அந்த வகையில் தற்பொழுது அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று நாளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது ஏனெனில் அவர் தங்கம் போல் தகதகன்னு இருப்பது மட்டுமில்லாமல்.
அவர் கொடுத்திருக்கும் போஸ் ஆனது ரசிகர்களை தவிக்க வைத்துள்ளது ஏனெனில் அவை உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் அழகாக உள்ளது என்பதை அதற்கு காரணம்.