போதை தலைக்கேறி ஆண் நண்பருடன் ஒட்டி உரசி ஆடிய மீரா மிதுன்.. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

0
432
மீரா மிதுன்
மீரா மிதுன்

கடந்த வருடம் வெளியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தவர் மீரா மிதுன். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கழுவி ஊற்றிய மீராமிதுன் அதன்பிறகும் திருந்திய பாடில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தம் அடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு மேலும் தன்னை டேமேஜ் செய்து கொண்டார். அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே கேவலப்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரனின் அசிங்கப்படுத்தி கலங்க வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கிங் போது மீராமிதுனை பிடித்து இழுத்து கீழே தள்ளினார் சேரன். ஆனால் அதற்கு மீராமிதுன் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என வரம்பு மீறிய பேச்சுக்களை பேசினார்.

ஆனால் தற்போது நடனம் என்ற பெயரில் ஆண் நண்பர் ஒருவருடன் காமத்தையும் மிஞ்சிய ஆட்டத்தை போட்டு தன்னைத் தானே சுய விளம்பரம் செய்து கொள்வதை அசிங்க அசிங்கமாக திட்டி வருகின்றனர் இளைஞர்கள்.