நடிகர் தனுஷ் அவர்களது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நானே வருவேன். தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நாம் பார்த்தால் கடைசியாக இவர் நடித்து மிகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படத்தினை தொடர்ந்து தான் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் தான் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய கெமிஸ்ட்ரி மீண்டும் ரசிகர்களை வரவேற்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் இணைந்தால் சூப்பர்ஹிட் ஆன திரைப்படங்கள்தான் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் முனிவடைந்து விட்டது.
உலகம் முழுவதும் விலகி நான்கு நாட்கள் முடங்கி விட்டது. அந்த வகையில் நான்கு நாட்கள் முடிவுகள் தற்பொழுது வரை 20 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம்.
அதுமட்டுமல்லாமல் தற்போது திரையரங்குகளில் இத்திரைப்படத்தை விட பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் மிகவும் வரவேற்கப்பட காரணத்தினால் நானே வருவேன் திரைப்படத்தை எவரும் கண்டு கொள்வதில்லை என்ற பலரும் கூறி வருகிறார்கள்.