தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சீரியல் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நமது நடிகை தமிழ் திரை உலகில் முதன்முதலாக கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்தவர் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அந்த வகையில் இதை தொடர்ந்து பல்வேறு இல்லத்தரசிகளை கவர்ந்த நமது நடிகை திரைப்படத்தில் நடிக்கவும் ஆரம்பித்தார்.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை பிரியா பவானி சங்கர் மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் தற்பொழுது கைவசம் பல்வேறு திரைப்பட வாய்ப்பு வைத்துள்ளார்.
அந்த வகையில் நமது நடிகை சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான செயல் நிலையில் நமது நடிகையை தன்னுடைய கால் அழகு தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உன் கெண்ட காலு தெரியுதடி சேலை கட்ட இறக்கு என்ற வசனத்தை தெரிவித்து அவருடைய அழகை வர்ணித்து வருகிறார்கள்.