பிரபல நடிகையை உருகி உருகி வர்ணித்த கிரிக்கெட் வீரர்..! இணையத்தில் வெளியான பதிவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

0
300
cricket
cricket

Cricketer who described the famous actress as a melting pot: சினிமாவை காட்டிலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு மீது மக்களுக்கு பெருமளவு ஆர்வம் உண்டு அந்த வகையில் இந்த விளையாட்டினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்வது வழக்கமான செயலாகும். அந்தவகையில் வருடம் தோறும் கிரிக்கெட் விளையாட்டிற்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.

இதை பல்வேறு தரப்பு மக்களும்  விரும்பி பார்ப்பதே வழக்கமாக வைத்துள்ளார்கள் அதிலும் ஐபிஎல் போட்டி பிடிக்காத ரசிகர்களே கிடையாது ஏனெனில் இதில் பல்வேறு தரப்பு வீரர்கள் கலந்துகொள்வது மட்டுமில்லாமல் போட்டியும் மிகவும் விறுவிறுப்பாக செல்வதன் காரணமாக இதற்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது.

அதுமட்டுமில்லாமல் தற்போது 15 ஆவது ஐபிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெறுவது மட்டுமில்லாமல் இதில் பல்வேறு இளம் வீரர்கள் கிரிக்கெட் ஆடி வருகிறார்கள் இதில் அவர்களுடைய திறமையை பொறுத்து இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

priyanga-cineseithigal-02
priyanga-cineseithigal-02

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரராக போட்டியிட்டு விளையாடி வருபவர் தான் வெங்கடேஷ் ஐயர் இவர் சமீபத்தில் கொல்கத்தா ஆணியில் ஆல்-ரவுண்டராக விளையாடி வருகிறார் மட்டுமில்லாமல் இவர் உலககோப்பை கிரிக்கெட் விளையாட்டில் கூட கலந்து கொள்வதற்கு பெருமளவு வாய்ப்பு உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க நமது கிரிக்கெட் வீரர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகையின் புகைப்படத்தை பார்த்து க்யூட்டான பதிவு செய்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது நடிகை பிரியங்கா ஜவகர் தான் இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா என்ற திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

priyanga-cineseithigal-02
priyanga-cineseithigal-02

மேலும் நடிகை பிரியங்கா வெங்கடேச ஐயர் பதிவிட்ட ஜோடி என்ற பதிவை பார்த்து நீங்கள் யார் என பதிவிட்டது மட்டுமில்லாமல் நீங்களா என ரிப்ளே செய்துள்ளார் இவ்வாறு அவர் பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.

முக்கிய செய்திகள் மற்றும் வீடியோக்களை உடனடியாக பார்க்க சினிசெய்திகள் Youtube சேனலை Subscribe பண்ணுங்க.