தமிழ் சினிமாவில் தல அஜித் அவர்களுடன் “என்னை அறிந்தால்” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இத்திரைப்படத்தில் தல அஜித் அவர்களுக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக்கொண்டவர்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்ட காரணத்தினால் தொடர்ச்சியாக தல அஜித் அவர்களுடன் விசுவாசம் திரைப்படத்திலும் மகளாக நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக காட்சி அளிக்கும் இவர் தற்பொழுது வரை குழந்தையாகவே பல பேர் பார்த்து வருகிறார்கள்.
பல திரைப்படங்களில் கமிட்டாகி வரும் அனிகா அவர்கள் தற்பொழுது பலவிதமான போட்டோ சூட் நடத்தி அதை தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவருடைய புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அதற்கு சரியான பதிலடி கொடுத்த அனிகா அவர்கள் என்ன கூறினார் என்றால் “நான் ஒன்னும் விரல் சப்புற குழந்தை கிடையாது. நான் பெரிய பொண்ணு தான். இன்னமும் என்னை குழந்தையாகவே பார்த்தால் நான் எப்படி தான் முன்னேறுவது.நடிகையாக நடிக்க ஆசைதான் ஆனால் நீங்கள் குழந்தையாக பார்ப்பதினால் நான் எப்படி முன்னேற முடியும்” என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
அந்த வகையில் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி வரும் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பல பேர் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.