ஒரேடியாக பிதுங்கும் தொப்பை..! புடவையை தூக்கி குத்தாட்டம் போடும் பிரகதி..!

0
153
pragathi-1
pragathi-1

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் பிரகதி இவ்வாறு பிரபலமான நமது நடிகை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்பொழுது நமது நடிகை பிரபல தனியா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் குணச்சித்திர வேடத்தில்  நடித்த வருகிறார்.

இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகை சமீபத்தில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு தயாராக நடித்துள்ளார் என்பதை நம் அனைவரும் பார்த்துள்ளோம் அது மட்டுமில்லாமல் நமது நடிகை சமீபத்தில் இளம் நடிகைகளுக்கு நிகராக கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் நடனமாடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றில் அதிக அளவு ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் தன்னுடைய அழகை கட்டுக்கோப்பாக இந்த வயதிலும் வைத்துள்ளார் என்று சொல்லலாம்.

மேலும் இவ்வாறு நமது நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களை வைத்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடைய கவர்ச்சியை ரசிப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்

pragathi-01
pragathi-01

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நமது நடிகை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தொப்பை பிதுங்க பிதுங்க குத்தாட்டம் போட்ட காட்சி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு வெளிவந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஒரு ஆட்டமா என ரசிகர்கள் வாய் பிளந்துள்ளார்கள்.

pragathi-02
pragathi-02