தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்த இவர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திக் கொண்ட ஷாலினி இறகு பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் விருப்பமுடையவர்.
இந்த நிலையில் தற்போது ஷாலினி இறகு பந்து போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விளையாடிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தொடங்கியுள்ளது.
ஷாலினி முழு வீச்சாக விளையாடுவதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
இறகு பந்து விளையாடும் தல அஜித்தின் மனைவி ஷாலினி pic.twitter.com/Iqe03VLwS9
— selvakrishnan (@selvakrishnan1) December 1, 2019