விரைவில் மாப்பிள்ளை ஆகா போகும் நடிகர் சிம்பு..! மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டுடும்..!

0
228
silambarasan
silambarasan

Actor Simbu to become groom soon : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் பாடகர் என பன்முக திறன் கொண்டவர் அந்த வகையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க பல வழிகளில் போராடி உள்ளார்.

என்னதான் பிரபலமான நடிகராக இருந்தாலும் இவர் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடைய காதல் சர்ச்சை இன்று வரை ரசிகர்களுக்கு பேசும் பொருளாக மாறிவிட்டது அதுமட்டுமில்லாமல் இடையில் இவர் பாடிய பாடல் ஒன்று பெரும் வைரலாக பரவி இருந்தது.

என்னதான் இவர் சினிமாவில் சாதித்து இருந்தாலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை அந்த வகையில் சிம்புவுக்கு தம்பி தங்கை என இவர்கள் உள்ளார்கள் ஆனால் இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆன நிலையில் சிம்புவுக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சிம்பு சமீபத்தில் நிதி அகர்வாலுடன் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து இருந்தார் அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது ஆனால் அந்த தகவல் மிகவும் பொய்யானது என டி ஆர் ராஜேந்திரன் அவர்கள் பதில் கூறி உள்ளார்.

என்னதான் அவர்கள் இல்லை என்ற மறுத்தாலும் ரசிகர்கள் விடுவதில்லை இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள் என கூறியது மட்டுமில்லாமல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்பட்டது.

சிம்புவின் வாழ்வில் காதல் வருவதும் போவதும் வழக்கமான ஒரு செயல் தான் அந்த வகையில் தற்போது நிதி அகர்வாலுடன் இருக்கும் காதல் திருமணம் வரை செல்லுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் சிம்புவுடன் எந்த ஒரு நடிகை இணைந்து நடித்தாலும் சரி அவருடன் அவர் கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒரு செயல்தான் ஆனால் இந்த தகவல் உண்மையாக இருக்குமோ அல்லது பொய்யாக இருக்குமோ என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

nithi agarwal-1
nithi agarwal-1