I will change the dress for silk smitha: தமிழ் சினிமாவை இளசுகள் முதல் பெருசுகள் வரை சிலுக்கு என்ற பெயரை சொன்னாலே போதும் ஒட்டு மொத்த ரசிகர்களின் உடம்பே சிலுத்துப் போகும் அந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சியால் ஒட்டு மொத்த சினிமாவையும் தனது பின்னே அலைய வைத்தவர் தான் சில்க் ஸ்மிதா.
இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் உண்மையான பெயர் விஜயலட்சுமி மாடலாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஸ்மிதா என வைத்துக் கொண்டார் ஆனால் நாளடைவில் அவருடைய நடை உடை பாவனை நடிப்பு ஆகியவற்றைப் பார்த்த ரசிகர்கள் அவரை சிலுக்கு என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக வினுசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்ற திரைப்படத்தில் பல்வேறு ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை அதன் பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் நடிகை சில்க் ஸ்மிதா பல்வேறு இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் பாலுமகேந்திரா திரைப்படத்தில் மட்டும் மிக அதிக அளவு கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். அந்த வகைகள் பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை ஆகிய திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார்.
பொதுவாக பாலுமகேந்திரா இயக்கும் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு மிகவும் சிறிய வகையான ஆடைதான் வழங்கப்படும் அந்த வகையில் சிலுக்குக்கு நமது இயக்குனர் பாலுமகேந்திரா தான் ஆடை போட்டு விடுவாரம்.
ஏனெனில் நமது இயக்குனருக்கு சில்க் ஸ்மிதா மீது ஒரு கண்ணு இருப்பது மட்டுமில்லாமல் அவர் மீது அளவு கடந்த ஆசை வைத்திருந்ததாக கோலிவுட் வட்டாரம் கூறுகிறது. வைத்திருந்தான்