sembaruthi serial actress janani latest look : கோவையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் என்பவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் நடிப்பு சீரியல் மூலமாக மிகவும் அற்புதமாக இருந்ததை தொடர்ந்து இவருக்கு என ஒரு மாபெரும் ரசிக கூட்டம் உருவாகியது மட்டும் இல்லாமல் இவரும் பல முன்னணி நடிகைகள் போல புகைப்படங்களும் வெளியிட ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் இவர் மாடல் உடை அணிந்து கொண்டு அவ்வபோது ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம் தான் இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தாலே ஏகப்பட்ட புகைப்படங்கள் குவிந்து கிடப்பதை நம் அவ்வப்போது பார்த்துள்ளோம்.
இந்நிலையில் நடுக்கடலில் போட்டில் விதவிதமான போஸில் நமது நடிகை நிற்கும் அந்த அறியா காட்சி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பொழுது அங்கே போட் ஓட்டும் நபர் ஒருவர் இவரை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த அறியா கட்சியை ரசித்த ரசிகர்கள் போட் ஓட்டும் நபர் கொடுத்து வச்சவர் என கமெண்டில் தெரிவித்து கொள்கிறார்கள்.