This is the reason for Nayantara Vigneshchivan’s sudden marriage: நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் மிக பிரம்மாண்டமாக கல்யாண ஏற்பாடு நடைபெற்று வருகிறது அந்த வகையில் இவர்கள் இருவரும் பல வருடங்களாக லிவ்விங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் என்பது மட்டுமில்லாமல் இவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும் என ஆவலுடன் ரசிகர்கள் இருந்து வந்தார்கள்.
எனக்கு திருமணம் என்ற செய்தி வெளிவந்தவுடன் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் நயன்தாரா தன்னுடைய மார்க்கெட் குறைவதற்கும் சம்பாதித்துவிட வேண்டும் என்ற காரணத்தினால் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தார்.
ஆனால் விக்னேஷ் சிவன் குடும்பத்தார் அவசர படுவதன் காரணமாக தற்போது இந்த திருமணத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது மேலும் அவருடைய திருமணம் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதி கோவிலில் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் நடிகை நயன்தாரா தங்கியுள்ள அதே அப்பார்ட்மெண்டில் தான் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தங்கி வருகிறார்கள். இவர்களின் நிச்சயதார்த்தமும் சமீபத்தில்தான் நடைபெற்றது அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தன.
மேலும் இவர்களுடைய திருமணம் வருகின்ற மே மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது ஆகையால் நயன்தாரா தங்கி இருக்கும் அதே அபார்ட்மெண்டில் தனது காதலியுடன் தங்கினால் உடனே திருமணம் ஆகிவிடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பலர் கூறி வருகிறார்கள்.
இதனால் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வரும் பல காதல் பிரபலங்கள் இந்த அப்பார்ட்ஸ்மெண்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.