சுந்தர் சி வைத்திருக்கும் புதிய வப்பாட்டி.. டென்ஷனாகி சக்களத்தி சண்டை போட்ட குஷ்பூ

0
399
kusboo
kusboo

சினிமாவில் இரண்டாவது மனைவி, சின்னவீடு வைத்துக்கொள்வது எல்லாம் சகஜம் தான். அதில் சுந்தர் சி மட்டும் விதிவிலக்கா என்ன. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் டைரக்டர் இப்படி செய்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே என்கிறது சினிமா உலகம்.

ஆனால் சுந்தர் சி யின் வப்பாட்டி பெண்ணாக இல்லாமல் ஒரு ஆணாக இருந்து விட்டால் அது எவ்வளவு பெரிய செய்தியாக விடும் என்பது சுந்தர் சி மனைவி குஷ்பு போட்ட அறிக்கையில் இருந்தே தெரிகிறது. குஷ்பூ சக்காளத்தி மீது செம டென்ஷனாகி சமீபத்தில் சுந்தர் சி யின் முகத்திரையை கிழித்து உள்ளார்.

அவர் கூறியதாவது, வெறும் ஒரே ஒரு பாட்டுக்கு இசை அமைக்க வந்த ஆதி தன்னுடைய கணவரை வசியம் செய்துவிட்டார் என்றும், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுந்தர் சி என்னுடன் பேசுவதை விட ஆதியுடன் பேசுவதுதான் அதிகமாகி வருகிறது.

தூக்கத்தில் கூட ஆதியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது, ஆதி ரூபத்தில் புதிய சக்காளத்தி வந்ததை நினைத்து கவலையாக உள்ளது என ஜாலியாக ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் குஷ்பூ தயாரிப்பில் ஆதி நடித்த நான் சிரித்தால் படம் வெற்றி என படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடிய போது குஷ்பு இதனைப் பகிர்ந்து கொண்டார். மேலும் ஆதி இதற்கு முன் நடித்த மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய இரண்டு படங்களும் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.